நடுகல் பற்றிய துறைகள் கற்காண்டல், கற்கோள் நிலை, கல்நீர்ப்படுத்தல், கல் நடுதல், கல் முறைப்பழிச்சல், இற்கொண்டு புகுதல் என்பன.