தன் மதிப்பீடு : விடைகள் - I
4) தபுதார நிலை என்ற துறைக்குரிய கொளுவினை எழுதுக.

புனைஇழை இழந்தபின் புலம்பொடு வைகி மனையகத்(து) உறையும் மைந்தன்நிலை உரைத்தன்று.



முன்