தன் மதிப்பீடு : விடைகள் - II
4)
கனவில் அரற்றல் என்ற துறைக்குரிய கொளுவினை எடுத்துக்காட்டுக.
ஒள்தொடி மடந்தை உருகெழு கங்குலில்
கண்டவன் கரப்பக் கனவில் அரற்றின்று.


முன்