| 
  
 | 
  
 |  இந்தப் பாடத்தைப் 
                          படிப்பதால் என்ன பயன் பெறலாம்?  |  |   
 | 
  
 | 
  | 
                           
                            பெருந்திணை புறமானது 
                              பற்றியும் அதற்குரிய விளக்கங்களையும் அறிந்து கொள்ளலாம். 
                               
                            பெண்பாற் கிளவி, 
                              இருபால் பெருந்திணை ஆகியவற்றில் தலைவி, தலைவன், தோழி, 
                              விறலி ஆகியோரின் கூற்றுகளின் வழியே வெளிப்படும் காதல் 
                              உணர்வின் பல நிலைகளை அறிந்துகொள்ளலாம்.  
                            சுவையான வெண்பாக்களின் 
                              பொருளை அறிந்து கொள்ளலாம்.
                               |  |  |