தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
செய்யுளுக்கும் நூற்பாவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
ஒசை தழுவியது செய்யுள்; ஓசையின்றிச் செய்யுள் தன்மையாய் வருவது நூற்பா.
முன்