தன் மதிப்பீடு : விடைகள் - I
5)
நிரையசை அமையும் வகை நான்கனையும் தருக.
இணைக்குறில், இணைக்குறில் ஒற்று; குறில்நெடில்; குறில் நெடிலொற்று.
முன்