தன் மதிப்பீடு : விடைகள் - II
5)
ஈரசைச்சீர் எத்தனை? வாய்பாடு தருக.
நான்கு; அவற்றின் வாய்பாடு, தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்.
முன்