தன் மதிப்பீடு : விடைகள் - II
6)
மூவசைச்சீர்கள் எத்தனை? வாய்பாடு வழி, அவை எத்தனை வகைப்படும்?

எட்டு: வாய்பாடுவழி, இருவகைப்படும். காய்ச்சீர், கனிச்சீர் என.



முன்