தன் மதிப்பீடு : விடைகள் - II
7)
ஈரசைச்சீர்கள் வாய்பாடுவழி எத்தனை வகைப்படும்? அவற்றின் பெயர்கள் யாவை?
இரண்டு வகைப்படும். மாச்சீர், விளச்சீர்
முன்