தன் மதிப்பீடு : விடைகள் - II

10)

 

காய்ச்சீரின் வேறு பெயரென்ன? அப்பெயர்க்கான காரணம் யாது?

வெண்சீர், வெள்ளையுரிச்சீர்; வெண்பாவுக்கே உரிமையுடையது ஆதல் பற்றி இப்பெயர் பெற்றது.

முன்