தன் மதிப்பீடு : விடைகள் - II

13)

 

நாலசைச் சீரின் வேறுபெயர் என்ன? அப்பெயர்க்கான காரணம் யாது?

 

பொதுச்சீர்; பொது-சாதாரணம். சிறப்பின்மை கருதி இப்பெயர் பெற்றது.



முன்