4) வஞ்சிப்பாவுக்குரிய அடியும், ஓசையும் யாவை?

வஞ்சிப்பாவுக்குரிய அடிகள் குறளடியும் சிந்தடியும் ஆகும்.ஓசை தூங்கல் ஓசை.அது ஏந்திசைத் தூங்கல், அகவல் தூங்கல், பிரிந்திசைத் தூங்கல் என மூவகைப்படும்.

முன்