வஞ்சித் தாழிசை, வஞ்சித்துறை - இரண்டும் குறளடி நான்காய் வரும். - ஒற்றுமை வஞ்சித்தாழிசை ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வரும், வஞ்சித்துறை தனித்து வரும். - வேற்றுமை