பெயர் : முனைவர் பீ,மு. அபிபுல்லா மூதறிவுரைஞர், த.இ.ப. சென்னை-113
பணி : 34 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியர்
கல்வித்தகுதி : எம்.ஏ. பி.எச்.டி
ஆய்வுத்துறை

: தமிழ் நவீன இலக்கியம்
பிற ஈடுபாடுகள் : கவிதைப் படைப்பாளி
வெளியீடுகள் : நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன . ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சில கவிதைகள் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளன .