இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
செய்யுள்நெறி என்பதற்கான விளக்கம் அளிக்கிறது. செய்யுள் நெறியின் வகைகளை எடுத்துரைக்கிறது. வைதருப்ப நெறியின் முதல் ஐந்து குணங்களை விவரிக்கின்றது. செய்யுளில் இடம்பெறும் சொல்லின்பம், பொருளின்பம் பற்றி விளக்குகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? | ||||||||||
|