|  
  5.8 தொகுப்புரை 
 
     உதாரம், உய்த்தலில் பொருண்மை, 
 காந்தம், வலி, சமாதி
 ஆகிய ஐவகை குணப்பாங்குகள் வைதருப்ப 
 நெறியின் 
  பிற்பகுதியாக அமைகின்றன. 
 
      வைதருப்பமும் கௌடமும் தம்முள் 
 ஒற்றுமைக் கூறுகளையும் 
 வேற்றுமைக் கூறுகளையும் கொண்டு திகழ்கின்றன. 
 
      இவை இப்பாடத்தின் வழி 
 நாம் அறிந்து கொண்டனவாகும். 
 
 
 
தன் 
 மதிப்பீடு : வினாக்கள் - II 
 | 
 
 
|  
 1. 
 | 
வைதருப்பம் சுட்டும் ‘வலி’ என்னும் குணப்பாங்கைக் 
கூறுக. | 
விடை | 
 
 
|  
 2. 
 | 
தொகை நிலைகள் எத்தனை வகைப்படும்? அவை 
யாவை? | 
விடை | 
 
 
| 3. | 
‘சமாதி’ என்பதற்கு ஒரு சான்று தருக.
 | 
விடை | 
 
| 4. | 
வைதருப்பமும் கௌடமும் எவ்வெக் குணப்பாங்கில் 
ஒன்று பட்டுள்ளன? | 
விடை | 
 
 
| 
 5. 
 | 
வைதருப்பம், கௌடம் இவற்றிற்கிடையில் உள்ள 
வேறுபாடுகள் இரண்டனைக் கூறுக. | 
விடை | 
 
 
 
  |