|  
  தன் மதிப்பீடு : விடைகள் - II 
  | 
 |
|  
  1.  | 
  
 
 காப்பியங்களில்     இடம்பெறும் அகப்பொருள் 
 நிகழ்ச்சிகள் யாவை? 
  | 
 
| திருமணம் புரிதல், பொழில் விளையாடல், புனலாடல், கள்ளுண்டு களித்தல், சிறுவரைப் பெறுதல், புலவியில் புலத்தல், கலவியில் களித்தல் ஆகியன காப்பியங்களில் இடம்பெறும் அகப்பொருள் நிகழ்ச்சிகள் ஆகும். | |