தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
சமநிலை என்னும் குணப்பாங்கை வரையறுக்க.
வல்லினம், மெல்லினம், இடையினம், ஆகிய மூவகை மெய்யெழுத்துகளும் சமமாக வருமாறு தொடுப்பது சமநிலை எனப்படும்.
முன்