தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

சொல்லின்பத்திற்கு ஒரு சான்று தருக.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

என்னும் திருக்குறளில் ‘பற்றுக’, ‘பற்று' என்ற சொற்கள் மீண்டும் மீண்டும் வந்து சொல்லின்பம் அளிக்கின்றன.

முன்