தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

ஒழுகிசை என்பது யாது?

வெறுக்கத்தகும் இன்னா இசை இன்றிச் செவிக்கு இனியதாய்ச் செல்லும் மெல்லிசை ஒழுகிசை எனப்படும்.

முன்