தன் மதிப்பீடு : விடைகள் - II

5.

சொல்லின்பம் எவ்வெவ் வகைகளில் அமையும்?

எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, முரண், ஒரே சொல் மீண்டும் வருதல் ஆகிய நிலைகளில் சொல்லின்பம் அமையும்.

முன்