| | |
பெயர்
| : |
கி.சிவகுமாா்
|
பிறந்த
தேதி | : |
05-02-1972 |
கல்வித்
தகுதி | : | 1. | பி.லிட்
- 1993 - ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்க்கல்லூரி, மயிலம். முதல்வகுப்பு.
(மாநிலமுதன்மை, ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப்பரிசு.) |
2. | பி.எட்
- 1994 - சென்னைப் பல்கலைக் கழகம், முதல்வகுப்பு. |
3. | எம்.ஏ
- 1997 - சென்னைப் பல்கலைக் கழகம், முதல்வகுப்பு. |
4. | எம்,எட்
- 1998 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம். முதல்வகுப்பு. |
5. |
எம்.ஃபில்
- 2000 - மதுரை காமராசர்
பல்கலைக் கழகம், மதுரை
முதல்வகுப்பு. |
6. | சைவசித்தாந்தம்
(பட்டயம்) - 1999 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம். |
7. |
சோதிடவியல்
(பட்டயம்) - 2003 -
மதுரை காமராசர்
பல்கலைக் கழகம்,
மதுரை. இரண்டாம்வகுப்பு. |
8. | UGC
- JRF & Lecturership தேர்ச்சி
- 1999. |
| | |
பணி
நிலை | : |
தமிழ்விரிவுைரயாளர்,
திரு.கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி,
விருத்தாசலம் - 606001. |
| | |
ஆய்வுத்துறை
| : |
1. எம்.ஃபில் ஆய்வேடு
; ‘கந்தர் அலங்காரம்
- ஓர் ஆய்வு’ 2. கட்டுரைகள் ;
1. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர்
மன்றம் - கந்தர் அலங்காரம் தொடர்பான 4 கட்டுரைகள்.
2. தொல்காப்பிய மன்றம், தூத்துக்குடி
- தொல்காப்பியம் சேனாவரையம்,
நன்னூல் தொடர்பான 2 கட்டுரைகள். |
| | |
கல்லூரியில்
பயிற்றுவிக்கும் பாடங்கள் |
இளங்கலை
| : | தமிழ்
இலக்கியவரலாறு, சங்கஇலக்கியம், மரபுக்கவிதை படைத்தல். |
முதுகலை
| : |
தொல்காப்பியம்
சொல்லதிகாரம் |
| | |
தொடர்பு
முகவரி | : | 5/49,
சந்நிதி வீதி, மயிலம் - 604304 விழுப்புரம் மாவட்டம் |
தொலைபேசி
(வீடு) | : | 04143-260243 |