|
தமிழ்மொழியில் உள்ள எழுத்துகளின் எண்ணிக்கை பற்றி அறிந்து
கொள்ளலாம்.
-
ஒலியன்,
மாற்று ஒலி போன்றவற்றின் விளக்கங்களை அறியலாம்.
-
குகைக்
கல்வெட்டுக் காலம், தொல்காப்பியக் காலம் மற்றும் முதலாம்
நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான எழுத்தின்
மாற்ற வரலாற்று அறிவினைப் பெறலாம்.
-
எழுத்துக்கும்
மொழிக்கும் உள்ள உறவு, எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள
உறவு, தமிழின் ஒலி வளம், எழுத்தின் எண்ணிக்கையும்
பயன்படுத்துவோர் ஆகியன குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.
-
கல்வெட்டு
எழுத்து, இலக்கண எழுத்து என்று எவற்றைக் குறிப்பிடுகிறோம்
என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.
|