3) ஙகர ஈற்றுப் புணர்ச்சி மாற்ற விதியைக் கூறுக?

ஙகர மெய்யை இறுதியாக உடைய பெயர்ச்சொற்களோடு ஐ, ஆல் முதலான வேற்றுமை உருபுகள் சேரும்போது இடையே ககரமெய் தோன்றும்.

சான்று:

     சிங் + ஐ = சிங்கை      சிங் + ஆல் = சிங்கால்



முன்