| 3) | காலப்பெயர் மாற்றத்திற்கான சான்று தருக. | 
|  காலத்தைக் 
 குறிக்கும் சொல் ஒவ்வொரு/சரியான 
 என்ற பொருள் உணர்த்தும்போது, அச்சொல் 
 இரட்டிக்கும். அப்போது நிலைமொழியின் ஈற்று 
 மெய்
 கெட்டு, அதற்கு முன்னுள்ள குறில் உயிர் 
 நெடிலாக
 மாற்றம் பெறும்.  சான்று: ‘வாராவாரம்’ ‘மாதாமாதம்’  |