இப்பாடத்தில் இக்கால எழுத்துத்தமிழ் எவ்வாறு வளர்ச்சி
அடைந்து விசுவரூபம் எடுத்துத் திகழ்கிறது
என்று அறிந்து
கொள்ளலாம்.
அடுத்து என்னென்ன தலைப்பின்கீழ் இக்கால எழுத்துத்தமிழ்
பழந்தமிழிலிருந்து மாற்றம் அடைந்து உள்ளது என்பது
பற்றி
அறியலாம். அத்தலைப்புகள்:
1. எழுத்தின் எண்ணிக்கை
2. எழுத்தின் வருகை
3. எழுத்துப் புணர்ச்சி
4. சொல்லெழுத்து
5. எழுத்துச் சீர்த்திருத்தம்
6. வேற்றுமை உருபுகள்
7. சொல்லுருபுகள்
8. கால இடைநிலைகள்
9. துணை வினைகள்
10. பெயரடை
11. வினையடை
ஆகியனவாகும்.