‘ங்’ என்ற ஈற்றில் முடியும் சொல்லுடன் வேற்றுமை உருபு சேர்வதால் /க/ என்னும் ஒலி இடையில் தோன்றுகிறது. இது புதியதொரு புணர்ச்சி விதி ஆகும்.
சான்று: சிங் + ஐ = சிங்கை