பாடம் - 5
D04115
இக்கால எழுத்துத்தமிழ் |
|
|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
இக்கால எழுத்துத்தமிழ்
என்ற இந்தப் பாடம்
பழந்தமிழிலிருந்து இக்கால எழுத்துத்தமிழ் எவ்வாறான
வகைகளில் மாறுபட்டு, வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது
என்பது பற்றி விளக்குகிறது.
அதோடு மட்டுமல்லாமல் இக்கால
எழுத்துத்தமிழ் இன்று
பெருமளவு மாற்றம் அடைந்து விசுவரூபம் எடுத்துத்
திகழ்கிறது என்பதை விளக்குகிறது. |
|
|
|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
இப்பாடத்தின் கீழ் பழந்தமிழ்
எத்தனை வகைகளாகப்
பிரிக்கப்பட்டது என்பது பற்றியும், இக்காலத் தமிழ்
எத்தனை
வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது
என்பது பற்றியும்
அறியலாம்.
- மொழியியல் நோக்கில்
இக்கால எழுத்துத்தமிழைப்
படிப்பதால் சில வகையான இலக்கணக்
கூறுகள் அதில்
அடங்கியுள்ளன என்பது பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
- பேச்சுத்தமிழ், தமிழ்மொழியின் ஒரு அங்கமாகப்
பழங்காலத்திலிருந்து இருந்து வந்தது என்பதும்,
இக்கால
எழுத்துத்தமிழில் அது நடைமுறையில் வரலாயிற்று என்ற
செய்தியும் நமக்குக் கிடைக்கின்றன.
- ஆங்கில மொழியைப்போல் இக்கால எழுத்துத்தமிழ்
பல
இலக்கணக் கூறுகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளது
தெரியவருகிறது.
|
|
|
|