6.8 தொகுப்புரை
எழுத்துச் சீர்திருத்தம் என்னும் இப்பாடத்தின்கீழ் என்ன
படித்தோம் என்பதனை நினைவு கூர்ந்து பார்ப்போம்.
1. எழுத்துச் சீர்திருத்தத்திற்கான விளக்கம்.
2. எழுத்தின் தன்மை
3. எழுத்துச் சீர்திருத்தம் ஏன்?
4. வரலாற்று நோக்கில் எழுத்துச் சீர்திருத்தம்
5. தழுவல் முறை
6. பிறமொழிகளில் எழுத்துச் சீர்திருத்தம்
போன்றவற்றைப் பற்றிச் சான்றுகளுடன் கற்று அறிந்து இருப்பீர்கள்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II
|
1.
|
தொல்காப்பியம் எழுத்துகளின் வரிவடிவம் பற்றிக்
கூறியுள்ளதா?
|
|
2.
|
தொல்காப்பியர் காலத்தில் எகர ஒகரக் குறில்கள்
எவ்வாறு எழுதப்பட்டன?
|
|
3.
|
தொல்காப்பியர் காலத்தில் தற்காலத்தில் வழங்கும்
ஐ, ஒள எவ்வாறு வழங்கப்பட்டு வந்தன?
|
|
4.
|
இடைக்காலத்தில் சேர்க்கப்பட்ட கிரந்த எழுத்துகள்
எத்தனை? அவை யாவை? |
|
5.
|
தமிழ்நாட்டில் 7ஆம், 8 ஆம் நூற்றாண்டில் எத்தனை
வகையான எழுத்துகள் இருந்தன? அவை யாவை?
|
|
|