எழுத்துச் சீர்திருத்தம் எனும் இப்பாடம் காலந்தோறும்
தமிழ்மொழி எவ்வாறு எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்
கொண்டு வந்துள்ளது என்பது பற்றி விளக்குகிறது.
எழுத்துச் சீர்திருத்தத்திற்குத் தழுவல் முறையும்
(adoptation) ஒரு காரணம் என வலியுறுத்துகிறது.
தமிழ்மொழி மட்டுமல்லாமல் உலகில் பிறமொழிகளிலும்
எழுத்துச் சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது என்பது பற்றிச்
சான்றுகளுடன் விளக்குகிறது.
.