|
பதிலிடு பெயர் என்றால்
என்ன என்பதை விளக்கிக்
காட்டுகிறது. மொழியியலார் வகைப்படுத்திக் காட்டும் பதிலிடு
பெயர்களைக் குறிப்பிடுகிறது. பதிலிடு பெயர்கள்
பற்றிய
சிந்தனை தமிழிலக்கண நூலார்க்கு
இருந்ததைச் சுட்டிக்
காட்டுகிறது. தமிழ்மொழி வரலாற்றில் சங்க காலம், இடைக்காலம்,
தற்காலம் என்னும் வெவ்வேறு காலகட்டங்களில் பதிலிடு
பெயர்கள் பெற்ற வளர்ச்சி, மாற்றங்கள்
போன்றவற்றை
விளக்குகிறது.
|