3) வேற்றுமைப்பொருள் உணர்த்தும் முறை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
மூவகைப்படும். அவை,

1., வேற்றுமை உருபுகளால் உணர்த்துதல்

2. சொல்லுருபுகளால் உணர்த்துதல்

3. முன்னுருபுகளால் உணர்த்துதல்

என்பனவாம்.



முன்