3)
சுவாமிநாத தேசிகர் வேற்றுமைப்பொருள் உணர்த்தும் உருபினை எத்தனை வகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார்? அவை யாவை?
மூன்று வகையாகப் பாகுபடுத்திக் கூறுகிறார். அவை, உருபு, வேறு உருபு, சொல்லுருபு என்பனவாம்.
முன்