1) இடைக்காலத்தில்     இருந்த      நிகழ்கால
இடைநிலைக்கான சான்றுகளைக் காட்டுக.

-கின்று-     அண்ணலார் ஆடுகின்ற
         அலங்காரமே
-கிறு-     சாதிக்கிற
-ஆநின்று-     இறையிறவா நின்ற வாளை



முன்