பாடம் - 4

D04124 கால இடைநிலைகளின் வளர்ச்சி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    தமிழ் மொழியில் உள்ள வினைச்சொல்லில் அமைந்து வரும் கால இடைநிலை வளர்ச்சியினைப் பற்றி விவரிக்கிறது. சங்க காலம், இடைக்காலம், தற்காலம் என்ற மூன்று காலகட்டங்கள் ஒவ்வொன்றிலும்     வழங்கிய     கால இடைநிலைகளைச் சான்றுகளுடன் விளக்குகிறது.

 

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழ் வினைச்சொல்லின் இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.
  • வினைச்சொல்லின் உள்ளமைப்புப் பற்றிய விவரங்களை அறியலாம்.
  • கால இடைநிலைகளின் வளர்ச்சியினை அறிந்து கொள்ளலாம்.
  • சங்க கால இலக்கியத்தில் எவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டிருந்தன என்பது பற்றிய செய்தியினை அறியலாம்.
  • இடைக்காலத்திலும் தற்காலத்திலும் வினைச்சொல் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மொழியியலின் அடிப்படையில் விளக்கப்பட்டிருப்பதை அறியலாம்.

பாட அமைப்பு