பாடம் - 5

D04125 துணைவினைகளின் வளர்ச்சி மாற்ற வரலாறு

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் மொழியில் அமைந்துள்ள துணைவினைகளின் வளர்ச்சி மற்றும் மாற்ற வரலாற்றினை விளக்குகிறது.

தற்காலத் தமிழில் துணைவினைகள் தருகின்ற பல்வேறு பொருள்களைச் சான்றுகள் காட்டி விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • தமிழில் உள்ள துணைவினைகளின் விளக்கம் பற்றிய அறிவினைப் பெறலாம்.
  • துணைவினைகளின் வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • சங்க கால இலக்கியங்களில் எத்தனை துணைவினைகள் வழக்கில் இருந்து வந்தன என்பது பற்றி அறியலாம்.
  • இடைக்காலத்தில் வழங்கிய புதிய துணைவினைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
  • தற்காலத்தில் துணைவினைகள் பல்வேறு பொருள்கள் உணர்த்தி வருவதைச் சான்றுடன் அறிந்து கொள்ளலாம்.
  • கூட்டுவினையின் விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
  • கூட்டுவினை துணைவினையாக வழங்கி வருவது பற்றி அறியலாம்.

பாட அமைப்பு