|
2.6 தொகுப்புரை
நண்பர்களே! இதுவரை
சொற்பொருளியல் கோட்பாடுகள்
குறித்த செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள்
என்பதை
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.
-
சொற்களுக்கு உரிய பொருளை
அறிவதற்கு. சூழ்நிலை
முதலான காரணிகள் தேவையாகின்றன. எனவே அவற்றிற்கான
கோட்பாடுகளின் இன்றியமையாமையை உணர்ந்துகொள்ள
முடிந்தது.
-
பல்வேறு பொருளியல் கோட்பாடுகள்
யார் யாரால்
ஏற்படுத்தப்பட்டன என்பதையும் ஒன்றிலிருந்து
ஒன்று
வளர்ந்த விதத்தையும் அறிந்து கொண்டிருப்பீர்கள்.
-
உரிய இடங்களில் அக்கோட்பாடுகளைத் தக்க சான்றுகளுடன்
வரைபடங்களுடன் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
இளங்கோவன்
பல நூல்களை எழுதவில்லை -
இதனைச் செயப்பாட்டு வாக்கியமாக மாற்றுக |
|
2.
|
சாவி
திறந்தது - என்பதன் அக (புதை) அமைப்பு
எது? |
|
3.
|
‘The
measurement of meaning’ - என்ற நூலின்
ஆசிரியர் யார்? |
|
|