|
இந்தப்பாடம் பழந்தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியம்,
நன்னூல் போன்ற இலக்கண நூல்களில், ஒரு சொல் பலபொருள்
குறித்தும், ஒருபொருட் பலசொல் குறித்தும் விளக்குகின்ற
செய்திகளைப் புலப்படுத்துகிறது. மேலும்,
சொல்லுக்குரிய
பலபொருட்களோ, பொருளுக்குரிய பல
சொற்களோ
உருவாவதற்குரிய காரணங்களை விளக்குவதாக இப்பாடம்
அமைந்துள்ளது.
|