விரிவுரைஞர்
தமிழ்த் துறை
தியாகராசர் கல்லூரி, மதுரை 625009
ஆய்வுத்துறை
:
கோயில் ஆய்வு
படைப்புகள்
:
ஆய்வுக கட்டுரைகள்
பதிப்பித்து வெளியானவை 27,
நூல்கள் 3
1). பாண்டிய
நாட்டு வைணவக்
கோயில்களில்
கலையும் கட்டடக் கலையும்
2). கோயில் ஆய்வும் நெறிமுறைகளும்
3). மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் அமைப்பும் சிறப்பும்.