தன்மதிப்பீடு : விடைகள் - I

1.

திறனாய்வின் எடுகோள் அல்லது அடிப்படைக் கருத்து என்ன?

ஒவ்வொரு இலக்கியத்திற்கும் ‘திறன்’ இருக்கிறது என்பது எடுபொருள். அதனை ஆராய்ந்து கண்டறிவது திறனாய்வு.

முன்