தன்மதிப்பீடு : விடைகள் - I

3.

திறனாய்வு - விமர்சனம் என்ற சொற்களை முதன்முதலில் பயன்படுத்தி வழக்கில் விட்டவர்கள் யார்?

திறனாய்வு என்ற சொல்லை வழக்கில் விட்டவர், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், விமர்சனம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர், பேராசிரியர் ஆ.முத்துசிவன்.

முன்