| 
 
வாசகனுக்கு எந்தச் சூழ்நிலையில் திறனாய்வாளனின்
சேவை தேவைப்படுகிறது? 
குறிப்பிட்ட இலக்கியத்தைப் புரிந்து கொள்ளுவதில் அவனுக்குச்
சிரமம் ஏற்படும் போதும், அந்த இலக்கியத்தோடு நெருக்கமாகப்
போக வேண்டும் என்ற தேவையின்போதும், திறனாய்வாளனின்
சேவை தேவைப்படுகிறது.
 
  
  |