தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

திறனாய்வாளன் செவிலியாக இருக்கிறான், எப்படி?

படைப்புக்கும் படைப்பாளிக்கும், படைப்புச் சூழலுக்கும்செவிலியாக இருக்கிறான். இலக்கிய நலம் பேணுகிறான். வாழவழி செய்கிறான்.



முன்