தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

திறனாய்வில் தெளிவு வேண்டப்படுவது ஏன்?

தெளிவு, திறனாய்வாளனுடைய பார்வையின் தெளிவைஉணர்த்துகிறது. தெளிவு இருந்தால் தான் வாசகரைச் சரியாகச்சென்று அடையமுடியும். பரவலான தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். திறனாய்வின் நோக்கம் நிறைவேறும்.



முன்