தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

திறனாய்வாளனுடைய சமூகப் பொறுப்பு, யாது?

சமூகப் பொறுப்பு - முதலில் நல்ல இலக்கியச் சூழலை ஏற்படுத்துவது ஆகும். மொழி, அரசியல், சமூக பண்பாட்டுத் தளத்தில் சரியான சிந்தனைப் பரப்பைக் கட்டமைப்பதும், சீரழிவுகளை எதிர்நின்று விமர்சிப்பதும் பிற சமூகப்பொறுப்புகள்.



முன்