படைப்புக்குரிய படைப்பாளி பெறுகிற உந்துதல்கள்யாவை?
படைப்பாளி பெற்றிருக்கிற உந்துதல்கள், தன்னுடைய அனுபவம்,
வித்தியாசமானது, விசேடமானது என்று கருதுவது; பிறருடைய
வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அறிந்துக் கொள்ள முயலுவது.
(கேட்டறிதல், உற்று அறிதல், உய்த்தறிதல் முதலியன மூலமாக);
வாழ்க்கை பற்றிய அபிப்பிராயங்களையும் கருத்துகளையும்
உருவாக்கிக் கொள்வது; இவற்றை வெளிப்படுத்திச் சொல்ல
ஆர்வமும், இவற்றிற்கு உள்ளர்த்தங்கள் சொல்ல அல்லது
பதிலிகள் சொல்ல ஆர்வம் கொள்வது.
|