இலக்கியம், வாழ்க்கையை அப்படியே சித்தரிக்கிறதா?அதனுடைய வாழ்க்கையனுபவம் எத்தகையது?
இலக்கியம் வாழ்க்கையை அப்படியே சித்தரிப்பது இல்லை.
வாழ்க்கையை அனுபவமாக்கித் தன்வயமாக்கிக் கொள்கிறது.
தன்னுடைய வாழ்க்கை அனுபவமும், பிறருடைய வாழ்க்கையைத்
தன்வயப்படுத்தித் தன் அனுபவமாக்கிக் கொள்வதும்,
இலக்கியத்திற்கு உரிய வாழ்க்கையனுபவமாகும்.
|