| 
 
இலக்கியத்தில் நழுவல் அல்லது தப்பித்தல் மனநிலைஎன்பது என்ன? 
இலக்கியத்தில் நழுவல் அல்லது தப்பித்தல் மனநிலை என்பது
கதைமாந்தர்களையும்     அவர்தம்     வாழ்க்கையையும்
சித்தரிக்கும்போது, பிரச்சனைகள் பற்றியோ, அவற்றை
எதிர்கொள்வது பற்றியோ சித்தரிக்காமல், மிகையான
கற்பனைகள், அலங்காரமான     சொற் கோலங்களில்
திருப்தியடைந்து சித்திரங்களை முடித்துவிடுவது ஆகும்.
  
   |