தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம் என்ன?

படைப்பாளியிடம் தொலைநோக்குப் பார்வை அமைவதற்குக் காரணம் வாழ்க்கை, சமூக வாழ்க்கை பற்றி ஒரு தீர்க்கமானகண்ணோட்டமும் சார்புநிலையும் இருப்பதுவே யாகும்.

முன்