தன்மதிப்பீடு : விடைகள் - I
சொல்லுக்குப் பொருள் தரும் நிலையில் உள்ள இருபண்புகள் யாவை?
பொருள் தரும் நிலையில் இரு பண்புகள் (அ) நேரடிப்பொருள் தருவது; இது, உணர்வால் அல்லாமல் அறிவால் ஊட்டப்படுவது. (ஆ) குறிப்பு நிலையில் பொருள் தருவது; இது, பெரிதும் உணர்வால் ஊட்டப்படுவது.
முன்